பறக்கும் அஜித்.. வெறித்தனமான குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

Ajith Kumar Shalini Shooting Tamil Actors Good Bad Ugly
By Bhavya Oct 19, 2024 08:30 AM GMT
Bhavya

Bhavya

in Photo
Report

அஜித்

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இதில், விடாமுயற்சி படத்திற்கான ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

பறக்கும் அஜித்.. வெறித்தனமான குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் | Good Bad Ugly Shooting Pictures

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு முடிந்த நிலையில், படக்குழுவினர் அடுத்து ஸ்பெயினில் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்  

ஷூட்டிங் காரணமாக அஜித் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில் அவருடன் அவர் காதல் மனைவி மற்றும் குழந்தைகள் சென்றுள்ளனர்.

மகள் அனொஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி அவ்வப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், குட் பேட் அக்லி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

பறக்கும் அஜித்.. வெறித்தனமான குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் | Good Bad Ugly Shooting Pictures

பறக்கும் அஜித்.. வெறித்தனமான குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் | Good Bad Ugly Shooting Pictures