இரண்டு நடிகைகள் வாழ்க்கையில் விளையாடிய நடிகர் விஜய்.. சங்கீதாவை விட்டு பிரிய காரணம் இதுதானா!

Vijay Keerthy Suresh Trisha Sangeetha Vijay
By Kathick Mar 06, 2024 03:30 AM GMT
Report

விஜய் குறித்து சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும் விஜய்க்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது என்கின்றனர்.

இதன்பின் இந்த தகவல் அப்படியே அமைதியான நிலையில், அடுத்த நடிகை திரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் விஜய். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், திரிஷாவிற்கு 35 கோடி ரூபாய்யில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கூட விஜய் வாங்கி கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

இரண்டு நடிகைகள் வாழ்க்கையில் விளையாடிய நடிகர் விஜய்.. சங்கீதாவை விட்டு பிரிய காரணம் இதுதானா! | Gossip About Vijay Affiar With Keerthy And Trisha

இதுமட்டுமின்றி 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லெஸ் ஒன்றை திரிஷாவிற்கு விஜய் வாங்கி கொடுத்தார் என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். இவை அனைத்தும் தான் விஜய் - சங்கீதா விவாகரத்து காரணம் என கிசுகிசுகின்றனர்.

இந்த தகவல் எல்லாம், பிரபல பத்திரிகையாளர் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video