நிச்சயதார்த்தம் நின்னுபோச்சு..கிரிக்கெட் வீரரால் ஏமாற்றப்பட்ட மாடல் அழகி...

Prithvi Shaw Indian Cricket Team Actress Model
By Jai Jul 06, 2026 05:54 AM GMT
Report

பிரித்வி ஷா - ஆக்ரித்தி அகர்வால்

பாலிவுட் மாடல் அழகியும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான ஆக்ரித்தி அகர்வால் - இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா இருவரும் சில மாதங்களுக்கு முன் தான் நிச்சயதார்த்தம் செய்தனர்.

நிச்சயதார்த்தம் நின்னுபோச்சு..கிரிக்கெட் வீரரால் ஏமாற்றப்பட்ட மாடல் அழகி... | Got Cheated So Many Times Prithvi Fiance Akriti

விரைவில் இருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்ரித்தி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தாலும் நான் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. வாழ்க்கையின் ஒருபடி மேல் சென்றப்பின் இது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எல்லா வதந்திகளும் உண்மைதான்.

நிச்சயதார்த்தம் நின்னுபோச்சு..கிரிக்கெட் வீரரால் ஏமாற்றப்பட்ட மாடல் அழகி... | Got Cheated So Many Times Prithvi Fiance Akriti

சோசியல் மீடியாவில் அவரைப்பற்றி நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மை தான் என்று கூறி நிச்சயதார்த்தத்தோடு எல்லாம் நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார் ஆக்ரித்தி அகர்வால்.

GalleryGallery