என்ன ஜானு இதெல்லாம்!! பிகினி உடையில் எல்லை மீறும் 96 பட நடிகை

Gouri G Kishan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 15, 2024 02:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஜானு என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

என்ன ஜானு இதெல்லாம்!! பிகினி உடையில் எல்லை மீறும் 96 பட நடிகை | Gouri G Kishan Latest Photo

நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் கொண்ட கௌரி கிஷன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.

இந்நிலையில் கௌரி பிகினி உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ ..