மணப்பெண், மச்சினிச்சின்னு யார்ணுகூட தெரியாத அளவுக்கு மது போதை! கல்யாண மாப்பிள்ளை செய்த செயல்..

Viral Video Marriage
1 வாரம் முன்
Edward

Edward

மது போதையில் யார் இருந்தாலும் அளவுக்கு மீறினால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் போகும். அப்படி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமகனாக இருப்பவர் மதுகுடித்துவிட்டு தலைக்கேறிய போதையுடன் மணமேடையில் இருந்துள்ளார்.

பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது மணப்பெண்ணின் தங்கை இருவரையும் ஆரத்தி எடுத்துவிட்டு மாலையை மணமகனிடம் கொடுத்துள்ளார். போதையில் இருந்த மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் போடவேண்டிய மாலையை மச்சினிச்சி கழுத்தில் போட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் கோபத்தில் மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாறியாக கன்னத்தில் அடித்து மாலையை மணப்பெண் கழுத்தி போட சொல்லி கண்டித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.