ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து செய்தது ஏன்?- நடிகரின் அம்மா பளீச்

G V Prakash Kumar Saindhavi
By Yathrika Sep 17, 2024 07:30 AM GMT
Yathrika

Yathrika

Report

விவாகரத்து

இப்போது தமிழ் சின்னத்திரையில் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான் அதிகம் பேசப்படுகிறது.

ஜெயம் ரவி நானும் எனது மனைவியும் பிரிகிறோம் என சொல்லி முடிக்க ஆர்த்தியோ எனது கவனத்திற்கு ஒன்றும் வராமல் அவராகவே இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவரிடம் பேச நான் பலமுறை முயற்சி செய்தேன், ஆனால் அவர் தயாராக இல்லை.

நானும் எனது குழந்தைகளும் கஷ்டப்படுகிறோம் என கூறியிருந்தார். இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அம்மாவிடம், அவரது மகனின் விவாகரத்து முடிவு குறித்து கேட்டனர்.

அதற்கு அவர், சூழ்நிலை காரணமாகவே அவர்களுக்குள் விவாகரத்து நடந்ததாக அவர் கூறியுள்ளார். 

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து செய்தது ஏன்?- நடிகரின் அம்மா பளீச் | Gv Prakash Mother About Her Son Divorce