தைரியமாக இருங்க அக்கா!! ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு சப்போர்ட் செய்த சைந்தவி..

Jayam Ravi Gossip Today Kushboo Saindhavi Aarti Ravi
By Edward Oct 03, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

ஜெயம் ரவி குறித்து தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்று அறிக்கை விட்டது தான்.

தைரியமாக இருங்க அக்கா!! ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு சப்போர்ட் செய்த சைந்தவி.. | Gv Prakashs Ex Wife Saindhavi Has Consoled Aarthi

ஆர்த்தி - ஜெயம் ரவி

அதை விட அவரின் மனைவி ஆர்த்தி என்னிடம் கேட்காமலேயே ரவி இந்த அறிக்கையை விட்டுள்ளார், எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறினார். இதனால் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடந்ததோ இல்லையோ, யுடியூபில் பல சேனல்களில் நடந்து முடிந்துவிட்டது.

இதுகுறித்து ஜெயம் ரவி விளக்கம் கொடுத்து வந்த நிலையில் சமீபத்தில், நான் விவாகரத்து குறித்து சொன்ன வார்த்தைகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் அவருடன் தனியாக பேச வேண்டும் என்று ஆர்த்தி மேலும் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

தைரியமாக இருங்க அக்கா!! ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு சப்போர்ட் செய்த சைந்தவி.. | Gv Prakashs Ex Wife Saindhavi Has Consoled Aarthi

சைந்தவி

இந்நிலையில், ஆர்த்தியின் இரண்டாவது விளக்கத்தை பார்த்த சைந்தவி மற்றும் குஷ்பூ ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஜிவி பிரகாஷை விவாகரத்து செய்துள்ள பாடகி சைந்தவி, தைரியமாக இருங்கள் அக்கா உங்களுக்காக என் பிராத்தனைகள் என்று பதிவிட்டுள்ளார்.