உலகின் டாப் 10 அழகிய ஆண் யார் தெரியுமா? கொண்டாடும் BTS ரசிகர்கள் ..

Actors Tamil Singers Beauty
By Edward Oct 05, 2024 11:45 AM GMT
Edward

Edward

Report

உலக அழகிகளுக்கு என்று போட்டிகள் நடத்தப்படுவதை போன்று தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டம் யாருக்கு என்ற விவரத்தை நுபியா இதழ் வாக்கெடுத்துள்ளனர்.

உலகின் டாப் 10 அழகிய ஆண் யார் தெரியுமா? கொண்டாடும் BTS ரசிகர்கள் .. | Handsome Men In The World Do You Know Who 2024

அதில் K-Pop இசைக்குழுவில் இருக்கும் V (Kim Taehyung) 70லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதன் மூலம் இந்த பட்டத்தை வென்றிருக்கிறார். அந்தவகையில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் வரிசையையும் வெளியிட்டுள்ளனர்.

பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்

உலகின் டாப் 10 அழகிய ஆண் யார் தெரியுமா? கொண்டாடும் BTS ரசிகர்கள் .. | Handsome Men In The World Do You Know Who 2024

கிம் டே-ஹியுங் (V) – BTS இன் வி

சியாவோ (Xiao Zhan) – சீன நடிகர்

ஜாங் ஜெஹான் – சீன நடிகர் மற்றும் பாடகர்

கெரெம் பர்சின் – துருக்கி நடிகர்

ஹலீல் இப்ராஹிம் செய்ஹான் – துருக்கி நடிகர் மற்றும் பாடகர்

என்ஜின் அக்யுரெக் – துருக்கி நடிகர்

வாங் யிபோ – சீன நடிகர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்

கிம் சியோக் ஜின் – BTS இன் ஜின்

ஜஸ்டின் பீபர் – கனேடிய பாடகர்

ரெஜி-ஜீன் – பிரிட்டிஷ் நடிகர்