ஓவராக மெலிந்து போன நடிகை ஹன்சிகா.. முகமே இப்படி மாறிவிட்டதே
Hansika Motwani
By Kathick
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மஹா திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் பூர்த்தி செய்யவில்லை.
இதனால், ஹன்சிகாவின் 50வது படமான மஹா தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஹன்சிகா நடிப்பில் 7 படங்கள் உருவாகி வருகிறது. இதில் தமிழ் திரைப்படங்கள் 4 என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம ஹன்சிகாவா இது? ஓவராக மெலிந்து முகமே இப்படி மாறிவிட்டதே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
