ட்ரெண்டி உடையில் ஹன்சிகாவின் அசத்தல் போட்டோஷூட் ஸ்டில்கள்
Hansika Motwani
Tamil Cinema
Photoshoot
Actress
By Bhavya
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா சமீபத்தில் பிரம்மாண்டமான ஒரு புது வீட்டில் குடியேறி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு அது வைரலானது.
தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். ட்ரெண்டி ஸ்டில்கள் இதோ,