இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் எல்லை தாண்டும் ஹன்சிகா.. குவியும் லைக்ஸ்
Hansika Motwani
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா.
இவர் தமிழில் விஜய்,சூர்யா, சிம்பு, தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.
தற்போது திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹன்சிகா, தற்போது படு கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.