மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படம்!!

Hansika Motwani Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 09, 2024 04:30 PM GMT
Report

ஒரு காலத்தில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் நடிகை குஷ்பு போல இருப்பதால், இவரை பலரும் சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

சமீபத்தில் இவர் Sohail Khaturiya என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படம்!! | Hansika Motwani Latest Photoshoot

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து ஹன்சிகா, இளசுகளை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வைகையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படங்கள்..  

GalleryGalleryGallery