துண்டு மட்டும் அணிந்து ஷாக் கொடுத்த நடிகை ஹன்சிகா மோத்வானி! ஷாக்காகும் ரசிகர்கள்..
simbu
maha
hansikamotwani
bikini
By Edward
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோதவானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தெலுங்கில் தேசமுடுரு என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமாகினார்.
இதையடுஹ்து தமிழில் முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா படங்களில் நடித்தார். நடிகர் சிம்புவின் வாலு படத்தில் நடித்தபின் இரு லிவ்விங் டு கெதரில் இருந்துள்ளனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து மார்க்கெட்டை இழந்தனர். உடல் எடையும் வாய்ப்புகிடைக்காமல் இருக்க ஒரு காரணமாக அமைந்ததால் தற்போது உடல் மெலிந்து மஹா படத்தில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் வெறும் துண்டுபோல இருக்கும் பிகினி ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.