அதை குறைக்க ஆபரேஷன் செய்தாரா ஹன்சிகா? அவரே சொன்ன ஷாக்கிங் நியூஸ்

Hansika Motwani Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 24, 2023 05:00 AM GMT
Report

2012 -ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர் தான் ஹன்சிகா. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

அதை குறைக்க ஆபரேஷன் செய்தாரா ஹன்சிகா? அவரே சொன்ன ஷாக்கிங் நியூஸ் | Hansika Motwani Speak About Weight Loss

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹன்சிகா யோகா தினம் முன்னிட்டு யோகா பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் உடல் மெலிந்து கண்ணப்பட்டதால் நெட்டிசன் ஒருவர், " உடல் எடையை குறைக்க ஹன்சிகா ஆபரேஷன் செய்ததாக என்று கமன்ட் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஹன்சிகா நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்கு வர அதிக கடின உழைப்பு தேவைப்பட்டது. யோகா பயிற்சி மூலமாக தான் உடல் எடையை குறைத்தேன். மேலும் யோகா பயிற்சி வெறுப்பை குறைக்கவும் பயன்படுகிறது என்று கூறியுள்ளார்.