என்னம்மா இப்படி பண்றீங்களேமா! பீச் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹன்சிகா
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று வந்த ஹன்சிகா சிம்புவுடன் காதல் ஏற்பட்டு சில காலத்திற்கு பிறகு பிரிந்தனர். உடல் எடையை கூட்டியதாலும் படவாய்ப்புகளை இழந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். தற்போது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து படுஒல்லியாக மாறிவிட்டார்.
மஹா, பார்ட்னர், மை நேமிஸ் ஸ்ருதி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த ஹன்சிகா கடலில் போஸ் கொடுத்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க..