கொஞ்சம் கிளாமர் லுக்!! ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா வீடியோ
Hardik Pandya
Photoshoot
Actress
By Edward
நடாஷா ஸ்டான்கோவிக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார். டேட்டிங்கில் இருக்கும் போதே முதல் குழந்தையை ஜூலை மாதம் பெற்றெடுத்தனர்.
கொரானா காலத்தில் திருமணத்தை சாதாரணமாக நடத்தி அதன்பின் பிரம்மாண்ட முறையில் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் விவாகத்து செய்தியை அறிவித்தனர்.
பரஸ்பர பிரிவுக்கு பின் மகன் அகஸ்தியா, நடாஷாவுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.