ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவியா இது!! பிரிந்ததும் இப்படி மாறிட்டாங்க...
Hardik Pandya
Photoshoot
Indian Actress
Actress
By Jai
நடாஷா ஸ்டான்கோவிக்
இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா, சில மாதங்களுக்கு முன் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்.
இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நடாஷா தன் மகனுடன் தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று வசித்து வருகிறார்.

ஊருக்கு சென்றதும் தன் மகனுடன் நேரத்தை செலவிட்டு வரும் நடாஷா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.