கிளாமர் நடிகையுடன் காதலில் விழுந்த ஹர்திக் பாண்டியா..விவகாரத்து அறிவித்து ஒரு வாரத்தில் இப்படியா!!
Hardik Pandya
Cricket
Bollywood
Indian Cricket Team
Ananya Panday
By Dhiviyarajan
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு அகஸ்தியா அழகான குழந்தை இருக்கிறது.
அண்மையில் இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சோசியல்மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்த ஒரு வாரத்திலேயே ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி திருமணத்தில் ஹர்திக் பாண்டியா, அனன்யா பாண்டே ஒன்றாக நடனமாடிய வீடியோ மற்றும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் பாலோவ் செய்து கொண்டிருக்கிறார்கள்.