ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து! யூடியூபருடன் உலா வரும் நடிகை நடாஷா..

Hardik Pandya Actress Poorna Divorce
By Edward Oct 12, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

ஹர்திக் பாண்டியா விவாகரத்து

இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அகஸ்தியா அழகான குழந்தை இருக்கிறது. அண்மையில் இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து! யூடியூபருடன் உலா வரும் நடிகை நடாஷா.. | Hardik Pandya Ex Wife Natasa Collab With Elvish

யூடியூபர் Elvish Yadav

இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தனர். தன் மனைவிக்கு ஜீவனாவம்சமாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய சொத்து 70 சதவீதம் நடாசாவுக்கு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

பிரிவை அறிவித்த அடுத்த நாளே தன் மகனுடன் நடாசா தன் சொந்த ஊருக்கு பறந்து அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் நடாசா வேறொருவருடன் காதலில் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிரபல யூடியூபர் Elvish Yadav உடன் ரொமான்ஸ் செய்தபடி நடந்து வரும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. மேலும், அவருடன் நடாசா விமானநிலையத்திற்கு ஒரே காரில் சென்ற வீடியோவும் தற்போது பரவி வருகிறது. இருவரும் ஒரு ஆல்பம் பாடலுக்கு இணைந்து நடனமாடி பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.