என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றியான்னு கேப்பீங்களா!! கோபத்தில் பிக்பாஸ் பாத்திமா பாபு..
Bigg Boss
Tamil Actress
By Jai
சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் வாய்ப்பில்லாத நிலையில் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு அசத்தியவர் பாத்திமா பாபு.
கே பாலசந்தர் இயக்கத்தில் கல்கி என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வயதான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாத்திமா பாபுவிடம் இணையத்தில் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி கொந்தளித்திருக்கிறார்.
இந்து, முஸ்லீம் என்று பேசி வந்த அந்த நபரிடம், பொது மேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பிங்களோ - பொது மேடையாமில்ல பொது மேடை என்று பதிலடி கொடுத்திருந்தார்.

