இந்திய சினிமா அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவர் தானா
Rajinikanth
By Kathick
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இ
வர் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தலைவர் 172.
ஆனால், இப்படம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், இப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 300 கோடி சம்பளம் வாங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உயர்ந்துள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.