ஒரு பாடலுக்கு நடனமாட பல கோடி வாங்கும் 37 வயது நடிகை.. தமன்னா, கத்ரீனா இல்லை, வேறு யார் தெரியுமா

Samantha
By Karthick Raja Jul 28, 2024 09:30 AM GMT
Report

முன்னணி நடிகையாக இருப்பவர்கள் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

இதில் இந்தியளவில் பாடலுக்கு மட்டுமே நடனமாட அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகை குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தாவின் நடனம்.

ஒரு பாடலுக்கு நடனமாட பல கோடி வாங்கும் 37 வயது நடிகை.. தமன்னா, கத்ரீனா இல்லை, வேறு யார் தெரியுமா | Highest Paid Actress For Dancing In Song

இந்த நிலையில், அப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதற்காக ரூ. 5 கோடி சமந்தா சம்பளமாக வாங்கியுள்ளார்.

இந்த சம்பளம் டாப் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். அந்த வகையில் இவருக்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா ரூ. 3 கோடியும். நோரா பதோகி ரூ. 2 கோடியும், கரீனா ரூ .1.5 கோடியும் வாங்குகிறார்.

இவர்களை தொடர்ந்து, கத்ரீனா மற்றும் மலைகா அரோரா ஒரு பாடலுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.