வாரிசு நடிகைகளால் காற்றில் பறந்த அப்பாக்களின் மானம்!! அம்மாவை சுத்தமாக கண்டுக்கொள்ளாத கமல் மகள்
சினிமாவில் சமீபகாலமாக நெப்போடிசம் பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாலிவுட்டில் தான் அப்படி என்றால் கோலிவுட்டிலும் தற்போது வாரிசு நட்சத்திரங்கள் அதிகரித்து வருகிறார்கள். அப்படி நடிகைகளாக அறிமுகமாகும் நடிகர்களின் மகள்களால் மொத்த பெயரையும் காற்றில் பறக்க நேரிடும். அப்படி அப்பா பேச்சை கேட்காத நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா மகள்கள் அனைவரும் சினிமாவில் அறிமுகமாகினார்கள். அதில் வனிதா விஜயகுமார் காலப்போகில் குடும்பத்திற்கே எதிரியாக மாறிவிட்டார். இரண்டு திருமணம் செய்து விவாகரத்தையும் பெற்றார். அதன்பின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அதன்பின் பீட்டர் பாலை திருமணம் செய்து சில நாட்களில் பிரிந்து சர்ச்சையில் சிக்கினார். அதிலும் வனிதாவின் வாய் பேச்சால் பல வெறுப்பையும் சம்பாதித்து வந்தார்.
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் மகளாக சினிமாவில் அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கினார். நாக சைதன்யா உள்ளிட்ட சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அதன்பின் வெளிநாட்டு நபருடன் ஊர்சுற்றி அதன்பின் பிரிந்து தற்போது சாந்தனு என்பவருன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் 21 வயதில் அப்பா வீட்டைவிட்டு வெளியேறி தன் பொருளாதாரத்தை தானே பார்த்து வருவதாகவும் கூறினார். எப்போது ஆக்டிவாக இருந்து காதலருடன் திருமணமாகாமல் தனிமை புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.
ராதிகா
நடிகர் ராதாவின் 5வது மனைவியாக இலங்கை பெண் கீதா என்பவர் மூலம் பிறந்தவர் தான் நடிகை ராதிகா. அப்பாவை போல் மூன்று திருமணம் செய்து அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பெண் என்று கூறவைத்தார். சரத்குமாரை திருமணம் செய்து ராகுல் என்ற மகனையும் பெற்றிருக்கிறார் ராதிகா.
வரலட்சுமி
சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் நடிகையாக அறிமுகமாகினார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதன்பின் விஷாலுடன் ஊர்சுற்றி காதலித்து வந்தார்.
அதிதி சங்கர்
இயக்குனர் சங்கர் மகளாக டாக்டர் படிப்பை முடித்து நடிகையாக அறிமுகமாகினார் அதிதி சங்கர். ஆரம்ப முதல் படத்தில் இருந்தே அலப்பறையை காட்டி கிரிஞ்ச் காட்டி வந்தார் அதிதி.அப்பாவை மீறி தற்போது பல படங்களில் கமிட்டாகி கிளாமர் ரூட்டையும் கையில் எடுத்து பெயரை கெடுக்கவிருக்கிறார் அதிதி.