கருப்பு நிற உடையில் கொள்ளை கொள்ளும் அழகு.. தொகுப்பாளினி அஞ்சனா லேட்டஸ்ட்
Anjana Rangan
Viral Photos
By Bhavya
அஞ்சனா
சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
திருமணம், குழந்தை என இருக்கும் அஞ்சனா சின்னத்திரை பயணத்திலும் கலக்கி வருகிறார்.
தற்போது கருப்பு நிற சேலையில் அவர் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,