தொகுப்பாளினி டிடி-யா இது.. சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய ஸ்டில்கள்

Tamil Cinema Photoshoot Dhivyadharshini
By Bhavya Dec 09, 2024 02:30 PM GMT
Report

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

உடல்நல குறைவு காரணமாக விஜய் டிவியில் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். பெரிய இசை வெளியிட்டு விழாவை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.

தொகுப்பாளினி டிடி-யா இது.. சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய ஸ்டில்கள் | Host Dd Latest Saree Photos

சமீபத்தில் தனது கால்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க படிப்படியாக தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், சேலையில் மிக அழகாக dd வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,