பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடியாத அளவு நெருக்கமான ரொமான்ஸ்..... வைரலான வீடியோ

romance biggboss15 bb15
By Yathrika Oct 13, 2021 04:48 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

இப்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் அண்மையில் தான் தொடங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் 15வது சீசன் ஹிந்தியில் ஓடுகிறது.

இதில் இரண்டு பிரபலங்கள் காதல் ஜோடிகளாக மாறி ரசிகர்களால் பார்க்க முடியாத விஷயங்களை மிகவும் நெருக்கமாக செய்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளை வைத்து ஒரு புரொமோ வெளியாக அது வைரலாகி வருகிறது.