வேட்டையன் படத்த பாக்காம விமர்சனம் செய்கிறான்!! ப்ளூ சட்டை மாறனால் கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்..
Rajinikanth
Gossip Today
Blue Sattai Maran
Tamil Movie Review
By Jai
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வெளிவந்தது. ரஜினியின் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் வேட்டையன் உறுதி.

அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வேட்டையன் படம் எப்படி இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ஸ்டைலில் விமர்சித்து பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தவை அனைத்தும் அப்படியே வேறுமாதிரியாக இருக்கிறது. படத்தில் வேறொன்று காட்டப்பட்டுள்ளதை மாற்றி பேசியிருக்கிறார். படத்தை பார்க்காமல் விமர்சனம் செய்கிறாரா? என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.