கிளாமர் உடையில் ரசிகர்களை கவர்ந்த அஜித் பட ஹீரோயின்.. போட்டோஷூட் புகைப்படங்கள்

Ajith Kumar Huma Qureshi
By Kathick Aug 31, 2022 09:30 AM GMT
Report

அஜித் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றவர் நடிகை ஹுமா குரேஷி. இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

நடிகை ஹுமா குரேஷி அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery