என்னது சுனாமியா! ஒரேஒரு எரிமலையால் உலகையே பதறவைத்த வீடியோ..

tsunami america volcano tonga hunga-tonga
By Edward Jan 16, 2022 10:20 AM GMT
Report

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா என்றும் தீவு நாட்டில் பல எரிமலைகள் இருக்கிறது. சில எரிமலைகள் கடலுக்கு அடியிலும் இருக்கிறதாம்.

அப்படி டோங்கோ தீவில் இருந்த ஹுங்கா டோங்கா எரிமலை வெடித்ததன் விளைவாக அதை சுற்றியுள்ள தீவுகளில் சுனாமி அலைகள் உருவாகி சில மீட்டர் வரை சென்றுள்ளது.

இதனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது எரிமலை வெடிப்பு குறைந்துள்ளதால் சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்த எரிமலை வெடிப்பு சுனாமி வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.