குட் நியூஸ் சொன்ன தொகுப்பாளினி மணிமேகலை.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

Manimegalai
By Karthick Raja May 24, 2026 03:30 AM GMT
Report

சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி, பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.

குட் நியூஸ் சொன்ன தொகுப்பாளினி மணிமேகலை.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் | Hussain Manimegalai House Warming

இதன்பின், தற்போது ஜீ தமிழ் பக்கம் வந்த இவர் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீடு போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் வீடு வாடகை கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்ட தொகுப்பாளினி மணிமேகலை இப்போது சொந்தமாக கார், பைக், வீடு என வாங்கி குவிக்கிறார்.

குட் நியூஸ் சொன்ன தொகுப்பாளினி மணிமேகலை.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் | Hussain Manimegalai House Warming

இந்த நிலையில், தற்போது தொகுப்பாளினி மணிமேகலை குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தொகுப்பாளினி மணிமேகலையின் புதிய வீட்டு கிரகப்பிரவேசம் நடக்க உள்ளதாம். அந்த பத்திரிக்கை வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.