அக்கா மாதிரி கிளாமர் காட்ட ஆசை!! ஜான்வியை மிஞ்சிய கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஸ்ரீதேவி மகள்..
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் மர்மமான முறையில் துபாய் ஓட்டல் அறையில் பாத்டப்பில் மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும் போதே இரு மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூரை அறிமுகப்படுத்தி இருந்தார். அம்மா உயிரோடு இருக்கும் வரை நடிப்பில் அறிமுகமாகாமல் இருந்தார்கள் இரு மகள்கள்.
ஸ்ரீதேவி மரணமடைந்த அதே வருடத்தில் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி போட்டோஷூட்டிலும் அதிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இரண்டாம் மகள் குஷி கபூரும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதற்காக படுகவர்ச்சியை காட்டி போட்டோஷூட்டும் எடுத்து வருகிறார்.
இதுகுறித்து குஷி கபூர், அக்கா மாதிரி நானும் வரணும்ல என்று சிரித்தபடி கவர்ச்சி போட்டோஷூட் குறித்து பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷி கபூரின் போட்டோஷூட் பக்கமே சென்று வருகிறார்கள்.