மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்
பிரபல இசையமைபாளரின் ஒருவர் தான் இளையராஜா. இவர் 47 வருடங்களாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.
எந்த கருத்தாக இருந்தாலும் தயாரியமாக பேசுபவர் தான் இளையராஜா. இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
கடந்த 2011 -ம் ஆண்டு இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார். இந்த செய்தியை அறிந்த கங்கை அமரன் உடனே அண்ணியின் முகத்தை பார்க்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் ஏற்கனவே இளையராஜா கங்கை அமரன் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இதனால் இளையராஜா கங்கை அமரனை வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் செய்தார். உடனே கங்கை அமரன் நடு ரோட்டில் கத்தி அழத் தொடங்கினர்.
அதன் பின்னர் இளையராஜாவிடம் சில பிரபலங்கள், கங்கை அமரனை இறுதி சடங்கில் கலந்து கொள்ள விடுங்கள் என்று கூறி இருக்கின்றனர். இதையடுத்து இளையராஜா கங்கை அமரனை வீட்டிற்குள் அழைத்தார். இளையராஜாவின் மனைவி ஜீவா சொந்த அக்காவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video