தலைக்கனத்தின் ஆடிய இசைஞானி!! மனைவியின் சாவுக்கூட கங்கை அமரனை விரட்டிய இளையராஜா..
தமிழ் சினிமாவில் இன்று வரை இசையின் சாம்ராஜ்யமாக, தன் இசையால் அனைவரையும் சுண்டி இழுத்து வருபவர் இசைஞானி இளையராஜா. உச்சத்தில் இளையராஜ இருந்தாலும் ஒருசில சமயங்களில் ஆணவத்தில் ஆடி தன் பெயரை கெடுத்துக்கொண்டும் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரை பகைத்துக்கொண்டிருக்கும் இருந்திருக்கிறார்.
அதில் முக்கியமாக இருப்பவர் இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரன். பல வருடங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இளையராஜா, கங்கை அமரனை விரட்டி விட்டிருக்கிறார்.
அதிலிருந்து இருவரும் சந்திக்காமல் இருந்துள்ளனர். வஅதுவும் கங்கை அமரன் மனைவி மறைவுக்கு கூட வராமல் ஆணவத்தின் உச்சியில் இருந்திருக்கிறார் இளையராஜா. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு பிரபலம் தான்.
பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், தன்னைவிட வேறு யாரும் இசையை பற்றி அறியாதவர்கள் என்ற தலைக்கனம் இசைஞானிக்கு இருந்தது தான். மேலும் தன் தாய்க்கு அடுத்து தன்னை பார்த்துக்கொண்டவர் இளையராஜாவின் மனைவி.
அப்படி அண்ணியின் மரணத்திற்கு கூட இளையராஜா, கங்கை அமரனை பார்க்கவிடாமல் தடுத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.