பிகினி உடையில் விஜய்யின் ரீல் காதலி!.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட பதிவு

Indian Actress Ileana D'Cruz Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 20, 2023 09:00 AM GMT
Report

நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா.

இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

பிகினி உடையில் விஜய்யின் ரீல் காதலி!.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட பதிவு | Ileana D Cruz Photoshoot

இந்நிலையில் இலியானா பிகினி உடையில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.