டூபீஸ் ஆடையில் படுமோசமாக போஸ்! விஜய்பட நடிகை இலியானா வெளியிட்ட வீடியோ

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தியில் பிரபல நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை இலியானா. ஆரம்பத்தில் அடக்கவுடக்க பெண்ணாக அறிமுகமாகி பின் அரைகுறை ஆடையில் பட்டையை கிளப்பி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

இதையடுத்து, பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இடுப்பழகி என்ற பெயரையும் பெற்றார். இதையடுத்து காதல் தோல்வி என மன அழுத்தத்தில் இருந்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

தற்போது சில ஆண்டுகளாக அதிலிருந்து மீண்டும் வந்த இலியானா வாழ்க்கையை இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று கூறுமளவிற்கு ஊர் ஊராக சுற்றி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் விருது விழாவிற்கு படுமோசமான ஆடையில் சென்ற இலியானா, இதுதான் என் கவர்ச்சி முகம் என்று கூறி ஜிஃப் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 20லட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ளது அந்தவீடியோ.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்