ஒரு சின்ன டீம் கிட்ட இப்படி அடி வாங்கிட்டீங்களே, கதறும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்..

Rohit Sharma Sri Lanka Cricket Viral Video Indian Cricket Team Gautam Gambhir
By Edward Aug 08, 2024 05:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

இந்திய கிரிக்கெட் அணி உலகளவில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று உலகின் மிகச்சிறந்த அணியாக திகழ்ந்தது.

இந்த நிலையில் தான் இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடருக்கு இந்தியாவின் முக்கிய வீரர்கள் அனைவருடனும் சென்றனர். இதில் எல்லோரும் இலங்கை தான முன்பு போல் இல்லை, அது ஒரு சின்ன டீம் என்பது போலவே டீல் செய்தனர்.

ஒரு சின்ன டீம் கிட்ட இப்படி அடி வாங்கிட்டீங்களே, கதறும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.. | India Loss Srilanka Odi Series Trolls Video Viral

ஆனால், இலங்கை இந்தியாவை பந்தாடி சீரியஸையும் கைப்பற்றியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.