இந்தியன் தாத்தாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க

Kamal Haasan Indian 2
By Kathick Aug 10, 2024 03:54 AM GMT
Report

கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் இந்தியன் 2. இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்தாலும், படுதோல்வியை தழுவியுள்ளது.

காரணம் படத்தின் நீளம் மற்றும் தேவையில்லாத ஆணிகளாக சில காட்சிகள். இதனால் படம் வெளிவந்த சமயத்திலேயே நெட்டிசன்கள் இந்தியன் 2 படத்தை ட்ரோல் செய்து வந்தனர். குறிப்பாக இந்தியன் தாத்தா மற்றும் சித்தார்த் கதாபாத்திரம் மீம் மெட்டீரியலாக மாறியது.

இந்தியன் தாத்தாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க | Indian 2 Movie Is Getting Troll In Social Media

இந்த நிலையில், நேற்று இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இதுதாண்டா நேரம் என இந்தியன் 2 படத்தை மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இந்தியன் தாத்தா என்று கூட பார்க்காமல், ஒரு மரியாதை கூட இல்லாமல் இப்படியா கலாய்ப்பது என கேட்கும் அளவிற்கு நேற்று முழுவதும் சமூக வலைத்தளத்தில் தாத்தா தான் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.

இதோ அந்த ட்ரோல் வீடியோஸ்..