54 வயதாகும் நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
Kushboo
Actress
Net worth
By Karthick Raja
தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக மாறினார்.
இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்த நிலையில், நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.