50 நொடிகளுக்கு இத்தனை கோடியா!! இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

Nayanthara TATA Gossip Today Indian Actress
By Jai Sep 19, 2024 06:30 AM GMT
Report

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் படங்களில் நடிப்பதை தாண்டி விளம்பரங்களில் நடித்தும் கடை திறப்பு விழா என பல விஷயங்களை செய்து சம்பாதித்து வருகிறார்கள்.

50 நொடிகளுக்கு இத்தனை கோடியா!! இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? | Indias Highest Paid Actress 5 Crore For 50 Seconds

அப்படி ஒரு நடிகை ஒரேவொரு விளம்பரத்தில் நடிக்க, அதுவும் 50 வினாடிகள் நடிக்க 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா தானாம்.

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்த நயன் தாரா, பல பிசினஸ்களை துவங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

50 நொடிகளுக்கு இத்தனை கோடியா!! இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? | Indias Highest Paid Actress 5 Crore For 50 Seconds

இதற்கிடையில் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் TATA ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்த விளம்பரத்தில் நடிக்க அவர்50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்று, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையைப் நடிகை நயன்தாரா பெற்றுள்ளார்.

ஒரு படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா, சமீபத்தில் அன்னபூரணி படத்திற்கான SIIMA விருதினையும் பெற்றிருக்கிறார்.