அந்த காட்சிகளில் நடிக்க அவர்தான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை இனியா..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Oct 09, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

இனியா

மலையாள சினிமாவில் 2005ல் வெளியான சைரா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி டைம், த்ரில், தலார்மர்மரங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை இனியா.

அந்த காட்சிகளில் நடிக்க அவர்தான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை இனியா.. | Iniya Speech Intimate Scene Sweety Naughty Crazy

தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் அறிமுகமாகிய இனியா மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் வாகை சூட வா படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை கொடுத்தது.

அதற்கு ஆசைப்பட்டு ஊசி போட்டதால் இப்ப கஷ்டப்படுறேன்... நடிகை பாக்கியலட்சுமியின் மறுப்பக்கம்..

அதற்கு ஆசைப்பட்டு ஊசி போட்டதால் இப்ப கஷ்டப்படுறேன்... நடிகை பாக்கியலட்சுமியின் மறுப்பக்கம்..

இதற்கிடையில் கிளாமர் ரோலிலும் நடித்து வந்த இனியா, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ரவி மரியா, சிங்கம்புலி, ராதா, திரிகுன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் விழாவில் பேசிய இனியா, இப்படம் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. என் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டும் சில பிரச்சனைகளால் லேசர் சிகிச்சையும் செய்து வருகிறேன்.

அந்த காட்சிகளில் நடிக்க அவர்தான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை இனியா.. | Iniya Speech Intimate Scene Sweety Naughty Crazy

லிப் லாக் காட்சி

தமிழில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் பலர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இங்கு திறமை இருந்தால் ஏதேனும் ஒரு ரோலில் நடித்துக்கொண்டே இருக்கலாம்.

கிளாமர் ஹீயோயினாக இருந்து திரைத்துறையில் காணாமல் போவதற்கு இதற்கு இதுவே எவ்வளவோ மேல். படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறேன். அதற்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்கள்தான் காரணம்.

அந்த காட்சிகளில் நடிக்க அவர்தான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை இனியா.. | Iniya Speech Intimate Scene Sweety Naughty Crazy

ஏன் என்றால் அவர் ஒரு பெண், அவருடன் பணியாற்றியது சந்தோஷம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பெண்ணாக இருந்ததால்தான் லிப்லாக் காட்சியில் நடித்தேன். அதுவும் இல்லாமல் சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன் என்று இனியா கூறியிருக்கிறார்.