ரம்யா பாண்டியன் கணவர் தவான் இப்படியான வேலையை பார்க்கிறாரா? வெளியான பயோடேட்டா..

Ramya Pandian Tamil Actress Actress
By Edward Nov 11, 2024 07:30 AM GMT
Report

ரம்யா பாண்டியன் திருமணம்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

ரம்யா பாண்டியன் கணவர் தவான் இப்படியான வேலையை பார்க்கிறாரா? வெளியான பயோடேட்டா.. | Interesting Fact Ramya Pandiyan Husband Lovel

ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நபரானா லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். ரம்யா பாண்டியனின் கணவர் யோகா மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரியும்தான். தொடக்கத்தில் யோகா கிளாஸுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் தவானுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

யோகா மாஸ்டர்

லோவல் தவானை பொறுத்தவரையில் இந்தியாவின் தலைசிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவராக அறியப்பட்டவர். இந்தியாவின் ஆன்மீகத்த்லைவராக கருதப்படும் ஸ்ரீ ஸ்ரீ குருதேவ்வின் மிகவும் நெருக்கமான வட்டாரங்களில் தவானும் ஒருவர்.

ரம்யா பாண்டியன் கணவர் தவான் இப்படியான வேலையை பார்க்கிறாரா? வெளியான பயோடேட்டா.. | Interesting Fact Ramya Pandiyan Husband Lovel

சிவராத்திரி காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் பயண்பட்டு வந்த யோகா வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு புகழ்பெற்ற யோகா மாஸ்டர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனியாக ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற மையத்தினை உருவாக்கி சிறப்பாக நடத்தியும் வருகிறார். இதன்மூலம் லைஃப் கோச்சாகவும் ஹீலராகவும் திகழ்ந்து வருகிறார் தவான்.