அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த விஐபி தனுஷ் பட நடிகை.. வியக்கும் ரசிகர்கள்..
Tamil Actress
Actress
Raiza Wilson
By Edward
பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.
பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன் பின் ஒருசில படங்களில் நடித்துள்ள ரைசா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.




