RCB ஜெயிக்கணும் தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்திட்டாங்க!! வைரலாகும் ஐபிஎல் மீம்ஸ்கள்..
Chennai Super Kings
Royal Challengers Bangalore
Tamil Memes
IPL 2025
By Edward
ஐபிஎல் 2025
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்காக 18வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணியினர் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தனர்.
மற்ற 7 அணிகளுக்கு இடையே டாப் 4 இடத்தை பிடிக்க போராடிய நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தியது.
இதனால் ஆர்சிபி ரசிகர்கள் புலம்பியபடி கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர். மற்ற அணிகளும் சென்னை, ஹைதராபாத், ஆர்சிபி அணியினரை கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தாக்குதல்களை நிறுத்திவிட்ட நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை தொடங்க பிசிசிஐ முடிவெடுத்து அதற்கான அட்டவணையை மாற்றியமைத்தது.
இன்று ஆர்சிபி - டெல்லி அணிகள் மோதவுள்ள நிலையில் ஆர்சிபி அணி வெற்றி பெறத்தான் போரையே நிறுத்திவிட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
RCB மீம்ஸ்கள்..










