ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களில் யார் கோடீஸ்வரர்!! சொத்து மதிப்பு விவரம்..

Mumbai Indians Nita Ambani Kavya Maran Preity Zinta IPL 2026
By Jai Apr 13, 2026 06:30 AM GMT
Report

ஐபிஎல் 2026

2026 ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் 19வது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடைசி இடத்தில் கொல்கத்தா அணியும் இருந்து வருகிறது.

ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களில் யார் கோடீஸ்வரர்!! சொத்து மதிப்பு விவரம்.. | Ipl Team Owners Net Worth Spotlight Nita To Ananya

ஐபிஎல் வீரர்களை தாண்டி தற்போது 10 அணியின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள் பலரது கவனத்தை ஈர்க்கும். அப்படி ஆர்சிபி அணியை வாங்கிய அதித்ய பிர்லா உரிமையாளரின் மகள் அனன்யா பிர்லா பலரது கவனத்தை பெற்றார்.

பெண் கோடீஸ்வரர்

இந்நிலையில், ஐபிஎல் அணி வைத்திருக்கும் பெண் உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? யார் டாப் இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களில் யார் கோடீஸ்வரர்!! சொத்து மதிப்பு விவரம்.. | Ipl Team Owners Net Worth Spotlight Nita To Ananya

பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.240 கோடி ரூபாயாம். ஹைதராபாத் அணியின் ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ. 400 கோடியாகும்.

பெங்களூரு அணியின் புதிய ஓனர் அனன்யா பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1770 கோடியாம்.

ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களில் யார் கோடீஸ்வரர்!! சொத்து மதிப்பு விவரம்.. | Ipl Team Owners Net Worth Spotlight Nita To Ananya

கொல்கத்தா அணியின் ஓனர் ஷாருக்கான் தான் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த அணியின் ஓனர்களில் ஒருவர் தான் ஷாருக்கான், ஹூஹி சாவ்லா. அப்படி ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ. 7790 கோடியாகும்.

ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களில் யார் கோடீஸ்வரர்!! சொத்து மதிப்பு விவரம்.. | Ipl Team Owners Net Worth Spotlight Nita To Ananya

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தான் மும்பை அணியின் ஓனர். அப்படி பார்த்தால் நீதா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.23,199 கோடி என்று கூறப்படுகிறது.