தடவல் மன்னன் மீண்டும் பிக்பாஸிற்கு வருகிறாரா... மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ரெடியா
Bigg Boss
Asal Kolaar
By Yathrika
பிக்பாஸ் அசல் கோளாறு
பிக்பாஸ் 6வது சீசனில் இளம் போட்டியாளராக கலந்துகொண்டவர் அசல் கோளாறு. இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருப்பார் என மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கடைசியில் நடந்தது வேறு, போட்டிக்கு பதிலாக இவர் பெண்களிடம் தொடர்ந்து நடந்தவந்த விதம் தான் மக்களிடம் பேசப்பட்டது.
அவரின் செயல்கள் மக்களுக்கு பிடிக்காமஙல போக அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வந்துள்ளது.
எனவே மீம் கிரியேட்டர்ஸ் அவருக்காக தயாராக வருகிறார்களாம்....
