உச்சம் தொட்ட கவர்ச்சி!! பிரபல நடிகருடன் படு நெருக்கமான காட்சியில் தீபிகா படுகோன்..
Actors
Deepika Padukone
Ranveer Singh
Hrithik Roshan
Tamil Actors
By Dhiviyarajan
பாலிவுட்டில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் இளசுகளை கவர படு கவர்ச்சியான காட்சியை படமாக்கிவிடுவார்கள்.
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவிநிறத்தில் உள்ள பிகினி உடையில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஃபைட்டர் படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள Ishq Jaisa Kuch பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் தீபிகா படுகோன், ஹிருத்திக் ரோஷன் உடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.
தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் செய்து கொண்ட பிறகும் இப்படி படு கவர்ச்சி நடித்து வருவது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.