இருட்டு அறையில் மார்க்கமான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. ஷாக்கில் ரசிகர்கள்
Iswarya Menon
By Dhiviyarajan
சில படங்கள் நடித்திருந்தாலும் பல ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் 2018 -ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவர் நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் "ஸ்பை" என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அசத்தி வரும் ஐஸ்வர்யா மேனன், சேலையில் எடுத்த புகைப்பங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.