ஸ்லீவ்லஸ் ஆடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன்!! புகைப்படங்கள்..

Iswarya Menon Viral Photos Tamil Actress
By Jai Jun 08, 2026 04:00 PM GMT
Report

ஐஸ்வர்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் போட்டோஷூட் பக்கம் திரும்பினார்.

ஸ்லீவ்லஸ் ஆடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன்!! புகைப்படங்கள்.. | Iswarya Menon Recent Photoshoot Post

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார்.

கடந்த மே 8 ஆம் தேதியோடு தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். தற்போது, ஸ்லீவ்லஸ் ஆடையணிந்து மொட்டைமாடியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் யாஷிகா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery