வெறும் விளம்பரத்தால் கோடிக்கணக்கில் புறளும் லவ் டுடே நடிகை இவானா!! நயன் தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ..
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது லவ் டுடே படம்.
சுமார் 60 கோடிக்கும் மேல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வசூல் வேட்டை செய்துள்ளது. இப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனம் உட்பட பல படங்களை இயக்க கமிட்டாகி இருக்கிறார்.
அவரை போல் லவ் டுடே படத்தில் கதாநாயகி இவானாவும் கோடியில் புறண்டு வருகிறார். முதல் படமான நாச்சியார் கொடுக்காத வரவேற்பு லவ் டுடே படத்தின் மூலம் பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இவானா.
அப்படி இப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படத்தில் 35 லட்ச சம்பளத்திற்காக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பிரபலமாகும் நடிகைகளை விளம்பரம் செய்ய பல நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.
அப்படி பான்ஸ் பவுடர் விளம்பரத்திற்கு இவானா சுமார் 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் 4 விளம்பரங்களில் நடிப்பதற்காக 4 கோடி வரை சம்பளமாக பெறவிருக்கிறாராம்.
முன்னணி நடிகைகள் நயன் தாரா, சமந்தா கூட இப்படியொரு சம்பளத்தை பெறமுடியாத சூழலில் இவானாவின் மார்க்கெட் நங்கூரமாக அச்சாணி போல் பதித்துள்ளார்.