நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்ட கிளாமர் லுக் புகைப்படங்கள்..
Bollywood
Indian Actress
Actress
Jacqueline Fernandez
By Jai
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
2009ல் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களின் கிளாமர் பாடலுக்கு ஆட்டம் போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் 200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ஜாக்குலின் பெர்னாண்டஸ், இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.